¡Sorpréndeme!

Muslim nations silence on kashmir | காஷ்மீர் விவகாரம்: சீனா, முஸ்லிம் நாடுகள் மவுனம்!- வீடியோ

2019-08-06 6,322 Dailymotion

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு அதிரடியாக சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை ரத்து செய்தது குறித்து சீனா மற்றும் முஸ்லிம் நாடுகள் கனத்த மவுனம் சாதிக்கின்றன

After revoking art 370, China and Muslim nations shows silence over this issue.